கொத்தவாச்சேரி: டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு போராட்டம்

தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதலமைச்சர் உத்தரவிட்ட நிலையில், குறிஞ்சிப்பாடி தாலுகா கொத்தவாச்சேரியில் உள்ள அரசு மதுக்கடையை மூட உத்தரவு இல்லை. இதனால், அப்பகுதி பொதுமக்கள் கடையை பூட்டி, எதிரே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி