கோதண்டராமபுரம்: பள்ளியில் உறுதிமொழி ஏற்பு

உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோதண்டராமபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நேற்று குழந்தை தொழிலாளர் தின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

தொடர்புடைய செய்தி