குறிஞ்சிப்பாடி வட்டம், இந்திரா நகரில் உள்ள ஶ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நாளை நவம்பர் 9 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று காலை கணபதி ஹோமம் நடைபெற்றது. இதில் அப்பகுதி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.