குறிஞ்சிப்பாடி வேட்பாளர்கள் பெற்ற முழு வாக்குகள் விபரம்

குறிஞ்சிப்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் 76695 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். அவரைத் தொடர்ந்து அதிமுக வேட்பாளர் புவனேந்திரன் 69106 வாக்குகளுடனும், தவெக வேட்பாளர் ராஜ்குமார் 53110 வாக்குகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். தவாக வேட்பாளர் கண்ணன் 7113, நாதக வேட்பாளர் கவிதா ரெங்கநாதன் 4813, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் கனகராஜ் 273, TTNP வேட்பாளர் சீனுவாசன் 323 வாக்குகள் பெற்றுள்ளனர். சுயேச்சைகளான ஆறுமுகம் 928, தனகேசவமூர்த்தி 265, மணிமாலா 458, முத்தமிழன் 252 வாக்குகளும், நோட்டா 629 வாக்குகளும் பெற்றுள்ளன.

தொடர்புடைய செய்தி