குறிஞ்சிப்பாடி புத்துமாரியம்மன் கோவிலில் கொடியேற்றம்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற புத்துமாரியம்மன் கோவிலில் ஆடி மாத செடல் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டும் இல்லாமல் தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா காட்சி நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி