கடலூர்: திருமணமான 2 மாதத்தில் பெண் 9 மாத கர்ப்பம்

செப்டம்பர் 4 அன்று திருமணம் செய்துகொண்ட குறிஞ்சிப்பாடி அருகே கிராமத்தைச் சேர்ந்த செவிலியர் ஒருவர், திருமணத்திற்கு முன்பே 9 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. உடல்நிலை சரியில்லாத மாமனுக்கு உதவியபோது அவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் கர்ப்பமானதாகக் கூறப்படுகிறது. மணப்பெண்ணின் வயது 17 என்பதால், மாமன் லிங்கமுத்து மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாமன் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருவதால், மணமகள் வீட்டாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி