கடலூர் மாவட்டத்தில் டாக்டர் ராமதாஸ் மற்றும் சசிகலா அணி வேட்பாளர்கள் மூன்று தொகுதிகளில் போட்டியிட்டனர். கடலூரில் ராமசாமி, சிதம்பரத்தில் முனீஸ் சங்கர், திட்டக்குடியில் பழனிவேல் ஆகியோர் போட்டியிட்டனர். ஆனால், மூவருமே மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தனர். ராமசாமி 375 வாக்குகளும், பழனிவேல் 443 வாக்குகளும், முனீஸ் சங்கர் 126 வாக்குகளும் பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.