குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூரில் நடைபெற்ற விபிஎல் சிசன் 2 கிரிக்கெட் போட்டியினை குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் மற்றும் மாவட்ட கல்வி குழு தலைவர் சிவக்குமார் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார், வடலூர் நகர மன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் மற்றும் திமுகவினர் கலந்து கொண்டனர்.