இந்த நிகழ்ச்சியை கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகர பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். இது மட்டும் இல்லாமல் பல்வேறு ஊர்களில் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பயணியின் உயிரைக் காப்பாற்றிய முன்னாள் எம்எல்ஏ