கடலூர் மாவட்டத்தில் பல்வேறு கோவிலில் அன்னாபிஷேகம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம், திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, காட்டுமன்னார்கோவில், புவனகிரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், பல்வேறு கோவில்களில் சுவாமி வீதியுலா காட்சியும் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி