கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று (நவம்பர் 6) காலை 8.30 மணி நிலவரப்படி, அண்ணாமலை நகரில் 31.4 மி.மீ. மழையும், சிதம்பரம் 26.8 மி.மீ., மே. மாத்தூர் 17 மி.மீ., விருத்தாசலம் 14 மி.மீ., புவனகிரி 7 மி.மீ., எஸ்ஆர்சி குடிதாங்கி 4.8 மி.மீ., காட்டுமைலூர் 3 மி.மீ., குப்பநத்தம் 2.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.