விருத்தாசலம்: எள் வரத்து அதிகரிப்பு

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (மே 18) மணிலா 20 மூட்டை, எள் 250 மூட்டை, நெல் 55 மூட்டை, உளுந்து 20 மூட்டை, பச்சை பயிர் 2 மூட்டை, தேங்காய் பருப்பு 2 மூட்டை என மொத்தம் 349 மூட்டை வரத்து வந்துள்ளது. தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் மாறுபட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி