ஏரிக்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப் படும் தண்ணீர் கல்லணை, கீழணை வழியாக வடவாறு மூலம் வரும். இது தவிர மழைக்காலங்களில் நீர்ப்பிடிப்பு பகுதி களில் பெய்யும் மழைநீர் செங் கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக வரும். இந்த நிலையில் நேற்று மாலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 43. 70 அடியாக உள்ளது. இதனால் வீராணம் ஏரி நீர்மட்டம் உயர்ந்து கடல் போல் காட்சியளிக்கிறது.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு