இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி பண்ருட்டி பகுதியில் 1 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது மட்டும் இல்லாமல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Good Morning Quotes Tamil