இந்த நிலையில் இன்று (02. 01. 2024) மணிலா வரத்து 0. 48 மூட்டை, நாட்டு கம்பு வரத்து 2. 21 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 18. 34 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 2. 42 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.
கடலூர்
திருவந்திபுரம்: பகல் பத்து உற்சவம் தொடக்கம்