ஸ்ரீமுஷ்ணம்: நித்தீஸ்வரர் ஆலயத்தில் நாட்டியாஞ்சலி

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பிரஹந்நாயகி சமேத ஸ்ரீ நித்தீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும், கோவிலில் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி