இதில் மனமுடைந்த டெய்சி ஸ்டெல்லா கடந்த 5 ஆம் தேதி வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை உடனே குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் சோழத்தரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்