அப்போது அங்குள்ள வெள்ளாற்றின் தென்கரையில் மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த நபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் கள்ளிப்பாடியை சேர்ந்த பெருமாள் மகன் தெய்வசிகாமணி என்பதும் வெள்ளாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணலை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் மணல் கடத்தி வந்த தெய்வசிகாமணியை கைது செய்தனர். மேலும் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட மாட்டு வண்டி பறிமுதல் செய்தனர்.
தோல்வியுடன் ஓய்வு பெற்றார் WWE ஜாம்பவான் ஜான்சீனா