ஸ்ரீ முஷ்ணம்: நித்தீஸ்வரர் சுவாமிக்கு குரு பெயர்ச்சி விழா

கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்தீஸ்வரர் சுவாமி ஆலயத்தில் இன்று குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி