ஶ்ரீ முஷ்ணம்: 108 தேங்காய் உடைத்தல் நிகழ்வு

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இருவரும் ஒற்றுமையாக நூற்றாண்டு கடந்து வாழ வேண்டி இன்று (ஜூன் 10) 
காலை 10 கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் ஸ்ரீ பூவராக பொருமாளுக்கு அபிஷேகம் மற்றும் 108 தேங்காய் உடைத்தல் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி