காட்டுமன்னார்கோயில் துணை மின் நிலையத்தில் நாளை 13 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை, பழஞ்சநல்லூர், கண்டமங்கலம், குருங்குடி, மோவூர், விரானந்தபுரம், நாட்டார்மங்கலம், ஆயங்குடி, கஞ்சங்கொல்லை, முட்டம், புத்தூர், விளாகம், டி. நெடுஞ்சேரி, விருத்தாங்கநல்லூர், கந்தகுமாரன், மதுராந்தகநல்லூர், குமராட்சி, ம. அரசூர், பருத்திக்குடி, மின்சாரம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.