பரங்கிப்பேட்டை: இன்று 2 வது நாளாக சதமடித்த வெயில்

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று பரங்கிப்பேட்டை பகுதியில் 100.76 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவான நிலையில், இன்று (மே 21) இரண்டாவது நாளாக 100.8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி