தற்போது கொள்ளிடம் வடிவாற்றில் இருந்தும், மழை நீரும் சேமிக்கப்பட்டு வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது. இந்த நிகழ்ச்சியில் தற்போது ஏரியின் முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!