குமராட்சி: பள்ளத்தில் கவிழ்ந்த கார்

சிதம்பரம் அருகே வீரநத்தம் பகுதியில், நேற்று காலை திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை வழியாக கும்பகோணம் நோக்கிச் சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து குமராட்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி