காட்டுமன்னார்கோவில்: மின் கம்பத்தில் மோதி வாலிபர் உயிரிழப்பு

காட்டுமன்னார்கோவில் குருங்குடி மேல தெருவை சேர்ந்த அசோக் சக்கரவர்த்தி மகன் அருண்ராஜ் (36) இவருக்கு திருமணமாகி மதுரா என்ற மனைவி உள்ளார். இந்த நிலையில் அருண்ராஜ், தனது உறவினர் துரை பாண்டியன் (32) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் காட்டுமன்னார்கோவில் வழியாக எய்யலூர் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.  கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் அருண்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி