பிரம்மாவின் தலையிலிருந்து ஆதிக்க சாதியும், காலிலிருந்து அடிமை சாதியும் பிறந்ததாக பிதற்றி, எங்கள் பிறப்பையே ஒரு கும்பல் இழிவு செய்து வந்தபோது புண்படாத உங்கள் மனம் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழி பிறந்தது என்றவுடன் மாண்புமிகு நீதியின் மனம் புண்பட்டிருக்கிறது என்றால் நீதியின் மனதை இயக்குவது சட்டமா? சாதியமா? என காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ சிந்தனை செல்வன் முகநூல் பக்கத்தில் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.