காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு

திருமுட்டம் வட்டம் பாளையங்கோட்டை கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை சாய் ரக்க்ஷன், கடந்த 01.12.2025 அன்று கால்வாய் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சோகச் சம்பவத்தில், உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் விடுவிக்கப்பட்டது. ஒரே குழந்தையை இழந்த குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணம் வழங்கியதை அடுத்து, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி