காட்டுமன்னார்கோவில்: வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே எள்ளேரியில் வசிக்கும் சாபீனா (32) என்பவரின் வீட்டில், அவரது குடும்பத்தினர் பாட்டி வீட்டிற்கு சென்று திரும்பியபோது, கதவை உடைத்து சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி