காட்டுமன்னார்கோவில்: திமுக செயற்குழு கூட்டம்

கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் காட்டுமன்னார்கோவில் எம். ஆர். கே. கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் இள. புகழேந்தி தலைமை தாங்கினார். குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இதில் பங்கேற்றனர். கூட்டத்தில் பல்வேறு கட்சிப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி