இந்த நிலையில் இன்று (11. 07. 2024) மணிலா வரத்து 0. 52 மூட்டை, எள் வரத்து 8. 51 மூட்டை, உளுந்து வரத்து 0. 44 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 34. 55 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 2. 58 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.
கான்வேயின் இரட்டை சதம்: அஸ்வின் பாராட்டு