இந்த மாடுகள் திடீரென சாலையின் குறுக்கே ஓடுவதால் அப்பகுதி வழியாக சாலையில் செல்பவர்கள் மிகுந்த பயத்துடன் பயணம் செய்து வருகின்றனர். எனவே சாலையில் திரியும் மாடுகளைப் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பள்ளி வாகனம் மீது தனியார் பஸ் மோதல்.. நான்கு குழந்தைகள் காயம்