கடலூர்: 2 வது நாளாக 2 இடங்களில் தொடர்ந்து சதமடித்த வெயில்

கடலூர் மற்றும் பரங்கிப்பேட்டை பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இன்று (ஜூன் 4) இரண்டாவது நாளாக கடலூரில் 103.5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும், பரங்கிப்பேட்டை பகுதியில் 101.5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி