கடலூரில் நேற்று 99. 5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவு

கடந்த வாரம் கடலூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வெயிலின் தாக்கம் 100 டிகிரி ஃபாரன்ஹீட் தாண்டிய நிலையில், நேற்று (மே 25) 99.5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி