கடலூா் மாவட்டத்திலுள்ள இ-சேவை மையங்களில் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக மட்டுமே உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம். மேலும், அனுமதியின்றி மற்றும் உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபா்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தற்காலிக பட்டாசுக் கடை அமைக்க உரிமம் கோரி விண்ணப்பம் அளிப்போா், பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத ஆட்சேபணையற்ற மற்றும் பாதுகாப்பான இடத்தைத் தோ்வு செய்து விண்ணப்பிக்குமாறும், விபத்தில்லாத மகிழ்ச்சியான தீபாவளி பண்டிகையை கொண்டாட ஒத்துழைப்பு தருமாறு கடலூர் மாவட்டம் ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிமுகவில் இன்று முதல் விருப்ப மனு