கடலூர்: இரவு ரோந்து காவலர்கள் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்துப் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நவம்பர் 15 அன்று கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இரவு ரோந்துப் பணிக்கான அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் எளிதாக தொடர்பு கொள்ள முடியும்.

தொடர்புடைய செய்தி