கடலூர் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று (ஜனவரி 3) கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்டார். இதனை காவலர்கள் மற்றும் அதிகாரிகள் தங்களுடைய வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.