இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இது மட்டும் இல்லாமல் பல்வேறு விநாயகர் கோவிலில் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்