கடலூர்: 10 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் ஜூன் 10, 11, 12 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 10 ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் இன்று தெரிவிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் சூழ்நிலையில் மழையை நோக்கி மக்கள் காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி