கடலூர்: வேளாண்மை துறை அமைச்சர் அறிக்கை வெளியீடு

ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாட்டைத் தொடர்ச்சியாக வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும், அதற்குத் துணை போகும் அதிமுகவைக் கண்டித்தும் கடலூர் கிழக்கு மாவட்ட திமுக மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நாளை (12 ஆம் தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் கடலூர் கிழக்கு மாவட்டத்தில் 38 இடங்களில் நடைபெறும் என வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி