சிதம்பரம்: போதை பொருட்கள் குறித்து எஸ்பி விழிப்புணர்வு

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் ஐபிஎஸ் மாணவ, மாணவிகளுக்கு போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் காவல் துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். போதை பழக்கத்தின் ஆபத்துகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி