கடலூர்- 3 இடங்களில் வள்ளலார் அன்னதான கூடங்கள் அறிவிப்பு

சென்னை கீழ்ப்பாக்கத்தில் வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சியை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடலூர் மாவட்டத்தில் மேட்டுக்குப்பம், மருதூர், கருங்குழி ஆகிய மூன்று இடங்களில் வள்ளலார் அன்னதானக் கூடங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பு வள்ளலார் பக்தர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்தி