கடலூர் மாவட்டத்தில் இன்று (நவம்பர் 8) பல்வேறு இடங்களில் விட்டு விட்டு கனமழை பெய்தது. வானமாதேவி, எஸ்ஆர்சி குடிதாங்கி, கொத்தவாச்சேரி, வடக்குத்து, மே. மாத்தூர், வேப்பூர், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 179 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.