பரங்கிப்பேட்டை பகுதியில் நேற்று சதமடித்த வெயில்

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. நேற்று (மே 27) பரங்கிப்பேட்டை பகுதியில் 100.8 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும், கடலூரில் 99.3 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவானது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

தொடர்புடைய செய்தி