கடலூர்: நாளை தவெக தலைவர் விஜய் பிரச்சாரம்

கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நாளை (ஏப்ரல் 9) காலை 10 மணி முதல் 1 மணி வரை தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய போலீஸ் அனுமதி அளித்துள்ளது. தொடர்ந்து வடலூர், சேத்தியாத்தோப்பு, தொழுதூர் சந்திப்புகளிலும் அவர் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த பிரச்சாரங்கள் மதியம் 12 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி