கடலூர்: எஸ்பி பாராட்டி வாழ்த்து தெரிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் கடந்த 10 ஆம் தேதி நடைபெற்ற மாநில அளவிலான கயிறு இழுக்கும் போட்டியில், கடலூர் மாவட்ட காவல்துறை ஆயுதப்படை தலைமை காவலர் நீலமணி, காவலர் பிரவீன்தாஸ் தலைமையிலான அணி முதலிடம் பிடித்து கோப்பை மற்றும் ரூபாய் 50,000 ரொக்கப் பரிசை வென்றது. வெற்றி பெற்ற அணியினரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் ஐபிஎஸ் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி