கடலூர்: பிரபல மருத்துவர் உயிரிழப்பு

கடலூர் கிருஷ்ணா மருத்துவமனை குழுமங்களின் நிறுவனர் மற்றும் இயக்குனர் மருத்துவர் கே. கிருஷ்ணமூர்த்தி எம். டி (மார்ச் 27) அதிகாலை உயிரிழந்தார். மருத்துவர் கே. கிருஷ்ணமூர்த்தி இறுதி ஊர்வலம் கடலூர் மாவட்டம் தோட்டப்பட்டியில் உள்ள கிருஷ்ணா கேன்சர் மருத்துவமனையில் நடைபெற உள்ளதாக அவரது குடும்பத்தினர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி