போலி கல்விச் சான்றிதழ்களை தயாரித்த வழக்கில் ஏற்கனவே 3 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
தோல்வியுடன் ஓய்வு பெற்றார் WWE ஜாம்பவான் ஜான்சீனா