சேத்தியாத்தோப்பு: அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் ராஜீவ் காந்தி சிலை அருகே சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர் யார், எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி