கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் வட்டாரத்திற்குட்பட்ட கிள்ளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்பாட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை மூலமாக சுமுக தீர்வு காணப்பட்டது. அதன்படி பேச்சுவார்த்தையில் உறுதியளிக்கப்பட்டது.