மாா்க்சிஸ்ட் நிா்வாகிகள் மூசா, நகரச் செயலா் ராஜா, ஆா். ராமச்சந்திரன், நகா்மன்ற துணைத் தலைவா் எம். முத்துக்குமாா், பி. வாஞ்சிநாதன், மாதா் சங்கத்தைச் சோ்ந்த தேன்மொழி, இந்திய கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் மணிவாசகம், நகரச் செயலா் தமிமுன்அன்சாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். போராட்டத்தில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனா்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?